Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
17
19 வயதில் உலக சாதனை படைத்த Johannes Liebmann!

SOORIYAN GOSSIP - 19 வயதில் உலக சாதனை படைத்த Johannes Liebmann!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views
ஜேர்மனியைச் சேர்ந்த 19 வயது நீச்சல் வீரர் Johannes Liebmann, European Aquatics Championships 2026 தொடரில் ஆண்களுக்கான 1500m freestyle போட்டியில் 14:26.79 நேரத்தில் பந்தயத்தை நிறைவு செய்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
இதன் மூலம் 2024 Paris Olympic போட்டியில் அமெரிக்காவின் Bobby Finke பதிவு செய்திருந்த 14:30.67 சாதனையை 3.88 விநாடிகளில் முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், 1500m freestyle நீச்சலில் 14:30 நிமிடத்திற்குள் நீந்திய முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

Liebmann இதற்கு முன்பு 800m freestyle போட்டியிலும் தங்கம் வென்று European Record படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top