Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
26
இந்திய டெஸ்ட் போட்டிகள் குறித்து கவாஸ்கர் விமர்சனம்

SOORIYAN GOSSIP - இந்திய டெஸ்ட் போட்டிகள் குறித்து கவாஸ்கர் விமர்சனம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

35 Views
இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் மூன்று நாட்களிலேயே முடிவடைந்தால், ஆடுகளம் மற்றும் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாக முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்திய ஆடுகளங்கள் குறித்து மட்டும் விமர்சனங்கள் எழுப்பப்படுவது ஒரு வகையான இரட்டை நிலைப்பாடு என சுட்டிக்காட்டினார். குறிப்பாக, சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள வெளிநாட்டு துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறும்போது, அவர்களின் துடுப்பாட்ட திறமை குறித்து கேள்வி எழுப்பாமல் ஆடுகளத்தில் குறை இருப்பதாக கூறப்படுவதாக அவர் விமர்சித்தார்.

இந்நிலையில், அவுஸ்திரேலியா–பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வெறும் இரண்டு நாட்களிலேயே முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இதனைச் சுட்டிக்காட்டியுள்ள கவாஸ்கர், டெஸ்ட் போட்டிகளின் முடிவுகளை மதிப்பிடுவதில் ஒரே மாதிரியான அணுகுமுறை இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top