Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
09
சூர்யவன்ஷி- வயது குறித்து எழும் கேள்விகளுக்கு பிரெட் லீ அளித்த பதில்!

SOORIYAN GOSSIP - சூர்யவன்ஷி- வயது குறித்து எழும் கேள்விகளுக்கு பிரெட் லீ அளித்த பதில்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

46 Views
15 வயதிலேயே உலகை வியக்க வைக்கும் வைபவ் சூர்யவன்ஷி- வயது குறித்து எழும் கேள்விகளுக்கு பிரெட் லீ அளித்த பதில்



இளம் வயதில் சூர்யவன்ஷி வெளிப்படுத்தி வரும் அபாரமான துடுப்பாட்ட திறன் காரணமாக, அவரது வயது குறித்த கேள்விகளும் சர்வதேச அளவில் அவ்வப்போது எழுந்து வருகின்றன.

இந்த விவகாரம் குறித்து அவுஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

சூர்யவன்ஷியின் திறமையைப் பாராட்டிய பிரெட் லீ, இந்தியாவுக்கு வெளியே உள்ள கிரிக்கெட் இரசிகர்கள் பலரும், “உண்மையில் இவருக்கு 15 வயதுதானா?” என்ற கேள்வியை எழுப்புவதாக குறிப்பிட்டார்.

ஆனால், அவரது வயதைவிட அவரது கிரிக்கெட் திறமையே முக்கியம் என பிரெட் லீ தெரிவித்துள்ளார். 15 வயதாக இருந்தாலும், 17 அல்லது 18 வயதாக இருந்தாலும், சூர்யவன்ஷியின் திறமைதான் முக்கியம் என்றும் அவர் கூறினார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top