Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
08
இந்தியா–இலங்கை Test தொடரை பார்க்க இலவச அனுமதி!

SOORIYAN GOSSIP - இந்தியா–இலங்கை Test தொடரை பார்க்க இலவச அனுமதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

31 Views
இந்தியா இலங்கை அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட Test தொடரை நேரில் காண இரசிகர்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் இலவச அனுமதி வழங்க இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது. கிரிக்கெட் இரசிகர்களிடையே Test போட்டிகளுக்கான ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தியா மற்றும் இலங்கைஅணிகளுக்கிடையிலான முதலாவது Test தொடர் ஓகஸ்ட் 15ஆம் திகதி Galle International கிரிக்கட் விளையாட்டரங்கில் ஆரம்பமாகி 19ஆம் திகதி வரை நடைபெறுகிறது. இதையடுத்து இரண்டாவது Test போட்டி ஓகஸ்ட் 23 முதல் 27ஆம் தேதி வரை Colombo SSC மைதானத்தில் நடைபெற உள்ளது.

முதல் Test போட்டியை காண வரும் இரசிகர்களுக்கு மைதானத்தில் குறிப்பிட்டநுழைவாயில் வழியாக வறுவதற்கான இலவச அனுமதி வழங்கப்பட உள்ளது. இந்த Test தொடர் ICC World Test Championship 2025–27 சுழற்சியின் ஒரு பகுதியாக இருப்பதால், இரு அணிகளுக்கும் இந்தப் போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக இந்திய அணிக்கு WTC புள்ளிப்பட்டியலில் முன்னேற இந்தத் தொடரில் கிடைக்கும் முடிவுகள் முக்கியமானதாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top