Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
07
iPhone சார்ஜ் செய்யும்போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்

SOORIYAN GOSSIP - iPhone சார்ஜ் செய்யும்போது தவிர்க்க வேண்டிய 5 தவறுகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

55 Views
இன்றைய காலத்தில் கையடக்க தொலைபேசிகளின் செயல்திறனில் Battery ஆரோக்கியம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக iPhone பயன்படுத்துபவர்கள் சில தவறான சார்ஜிங் பழக்கங்களைத் தவிர்த்தால், Battery இன் ஆயுளை நீண்ட காலம் பாதுகாக்க முடியும்.

1. 100% வரை அடிக்கடி சார்ஜ் செய்வது
ஒவ்வொரு முறையும் Battery ஐ 100% வரை சார்ஜ் செய்வது நீண்ட காலத்தில் அதன் திறனை குறைக்கலாம். முடிந்தவரை 20% முதல் 80% வரை சார்ஜ் வைத்திருப்பது Battery க்கு ஏற்றதாக கருதப்படுகிறது.

2. சார்ஜ் செய்யும் போது அதிகமாக பயன்படுத்துவது
Games விளையாடுதல், வீடியோ எடிட்டிங் போன்ற அதிக செயல்திறன் தேவைப்படும் பணிகளை சார்ஜ் செய்யும் நேரத்தில் செய்வதால் தொலைபேசி அதிக வெப்பமடையும். இது Battery இன் ஆயுளை வேகமாக பாதிக்கக்கூடும்.

3. தரமற்ற சார்ஜர் மற்றும் கேபிளைப் பயன்படுத்துவது
தரமற்ற அல்லது சான்றிதழ் பெறாத சார்ஜர்கள் மின்சார ஓட்டத்தில் நிலைத்தன்மையின்மையை ஏற்படுத்தி, Battery க்கு பாதிப்பை உண்டாக்கலாம். எனவே அசல் அல்லது தரமான சார்ஜிங் உபகரணங்களையே பயன்படுத்த வேண்டும்.

4. அதிக வெப்பமான இடத்தில் சார்ஜ் செய்வது
வெயிலில் அல்லது காற்றோட்டமில்லாத இடத்தில் தொலைபேசியை சார்ஜ் செய்வது Battery இன் வேதியியல் அமைப்பை பாதிக்கக்கூடும். சார்ஜ் செய்யும் போது தொலைபேசி அதிக வெப்பமடையாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

5.Battery முழுவதும் சார்ஜ் தீரும்வரை வரை காத்திருப்பது,
Battery 0% ஆகும் வரை பயன்படுத்திவிட்டு சார்ஜ் செய்வது நல்ல பழக்கம் அல்ல. அடிக்கடி முழுவதும் தீரும்வரை விடுவது Battery இன் நீண்டகால செயல்திறனை பாதிக்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top