Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
18
தொலைபேசி சார்ஜர் ஏன் கறுப்பு, வெள்ளை நிறங்களில் மட்டும் உள்ளன? அதில் இவ்வளவு விஷயம் இருக்கின்றதா?

SOORIYAN GOSSIP - தொலைபேசி சார்ஜர் ஏன் கறுப்பு, வெள்ளை நிறங்களில் மட்டும் உள்ளன? அதில் இவ்வளவு விஷயம் இருக்கின்றதா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

230 Views
கையடக்க தொலைபேசிகளின் சார்ஜர் பெரும்பாலும் வெள்ளை அல்லது கறுப்பு நிறத்தில் தான் இருக்கும். அதற்கு முக்கியமான காரணங்கள் உள்ளன.

தொலைபேசி சார்ஜ் ஆகும்போது சார்ஜர் வெப்பமாகும். அப்போது வெள்ளை நிற சார்ஜர்கள் வெப்பத்தை வெளியேற்ற உதவியாக இருப்பதால் சார்ஜர் அதிகமாக வெப்பமாவது தவிர்க்கப்பட்டு, விபத்துகளும் குறைவடையும்.

இலட்சக்கணக்கான சார்ஜர்களை தயாரிக்க கறுப்பு, வெள்ளை பிளாஸ்டிக் பயன்படுத்தும் போது உற்பத்தி இலகுவாகும். ஏனைய நிறங்களில் உற்பத்தி செய்யும்போது நிறச்சாயங்களை பயன்படுத்துதல், பின்னர் இயந்திரத்தை சுத்தம் செய்தல் என செலவு அதிகமாக இருக்கும்.

கறுப்பு, வெள்ளை நிற சார்ஜர்கள் தீயால் சேதமடைந்திருந்தால், புகைக்கறை, உருகிய பாகங்கள் போன்றவை தெளிவாக தெரியும். இதனால் குறைபாடுகளை இலகுவாக கண்டுபிடிக்க முடியும். வாங்கும்போதே அதில் ஏதாவது குறைபாடு இருந்தால் உடனே மாற்றிக் கொள்ள உதவியாக இருக்கும்.

இவ்வாறான காரணங்களால் தொலைபேசி சார்ஜர்கள் பெரும்பாலும் கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களிலேயே உள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top