Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
17
'Welcome to Wildlife'இன் 1st look வெளியானது .

SOORIYAN GOSSIP - 'Welcome to Wildlife'இன் 1st look வெளியானது .Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

21 Views
இயக்குநர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிக்கும் 'Welcome to Wildlife' திரைப்படத்தின் First Look poster அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது.



விஜய் குமார் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் முற்று முழுதாக,காட்டு விலங்குகளை மையமாகக் கொண்ட கதை அம்சமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது .

இத் திரைப்படத்தின் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு திகதி குறித்து விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று திரைப்படக்குழு செய்தி வெளியிட்டுள்ளது .

இத் திரைப்படத்தின் முழு விபரம் குறித்து அறிந்து கொள்ள இரசிகர்கள் ஆர்வத்துடன் இருப்பது குறிப்பிடத்தக்கது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top