Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
25
தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா ?

SooriyanFM Gossip - தினமும் முட்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

47 Views
முட்டை பலவிதமான உணவுகளைத் தயாரிக்கப் பயன்படும் மிகச்சிறந்த உணவுப் பொருட்களில் ஒன்றாகும்.  புரதச்சத்து மிகுந்த உணவான முட்டையில் 13 வகையான விற்றமின்கள் மற்றும் தாதுக்கள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் பல உள்ளன. உங்கள் காலை உணவில் முட்டையைச் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது.

காலை உணவில் முட்டைகளைச் சேர்த்துக்கொள்வது, ஆரோக்கியமான இரத்தச் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவுகளைப் பராமரிக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நினைவாற்றல் மற்றும் அறிவுசார் வளர்ச்சிக்கு முட்டைகள் மிகவும் முக்கியமானவை.எனவே, சிறு குழந்தைகளுக்கு நாளொன்றுக்குக் குறைந்தது ஒரு முட்டையாவது கொடுக்க வேண்டும்.  விற்றமின் A மற்றும் துத்தநாகம் (zinc) நிறைந்த முட்டைகளைத் தொடர்ந்து உட்கொள்வது கண் ஆரோக்கியத்திற்கும் நல்லது.

முட்டைகளைத் தொடர்ந்து உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வலுப்படுத்தவும் உதவும். முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை தினமும் உண்பது தசை வளர்ச்சிக்கு மிகவும் நன்மை பயக்கும்.

தொடர்ந்து முட்டை சாப்பிடுவது நல்ல கொலஸ்ட்ரோல் அளவை அதிகரிக்கவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும். முட்டைகளை தினமும் உண்பது பசியைக் குறைக்கவும், அதன் மூலம் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top