Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
19
அருள்நிதியின் 'டிமான்ட்டி காலனி 3' திரைப்படத்திற்கு A சான்றிதழ்

SOORIYAN GOSSIP - அருள்நிதியின் 'டிமான்ட்டி காலனி 3' திரைப்படத்திற்கு A சான்றிதழ்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

54 Views
அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் அருள்நிதி  நடிப்பில் உரிவாகியுள்ள  திரைப்படம் ‘டிமான்ட்டி காலனி 3’. இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இத்திரைப்படத்திற்கு  தணிக்கை வாரியம் A சான்றிதழ் வழங்கியுள்ளது.

ப்ரியா பவானி சங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.

தணிக்கை பணிகள் முடிவடைந்துவிட்ட நிலையில், திரைப்படம் வரும் செப்டம்பர் 10ஆம் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top