Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
11
தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் புதிய திரைப்படம்

SOORIYAN GOSSIP - தனுஷ் - வெற்றி மாறன் கூட்டணியில் புதிய திரைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

63 Views
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான இயக்குநர்,நடிகர் கூட்டணிகளில் ஒன்றான வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வடசென்னை', 'அசுரன்' உள்ளிட்ட வெற்றித்  திரைப்படங்களைத் தொடர்ந்து, தற்போது இருவரும் புதிய திரைப்படத்தில் இணையவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தனுஷின் wunderbar films மற்றும் MILES TO GO நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு 'தமிழ் முருகன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றி மாறன் இயக்கும் இந்தத் திரைப்படத்திற்கு அறிவுமதி திரைக்கதை எழுத, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இப்படத்திற்கான First Look வீடியோ இரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

திரைப்படத்தின் first look வீடியோவை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்த தனுஷ், "தமிழ் மக்களுக்கும், நிலத்திற்கும் பாதுகாவலன், வீரன், மன்னன் மற்றும் தலைவன்" என்ற வாசகத்தையும் இணைத்துள்ளார். வீடியோவில் வேல் ஏந்தியபடி யானையின் மீது அமர்ந்து வரும் கதாநாயகனின் தோற்றம் இடம்பெற்றுள்ளதால், திரைப்படத்தில் முருகன் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் 'வடசென்னை 2' உருவாகும் என இரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது 'தமிழ் முருகன்' திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top