Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
11
மீண்டும் திரையில் வந்தியத்தேவன் - குந்தவை !

SOORIYAN GOSSIP - மீண்டும் திரையில் வந்தியத்தேவன் - குந்தவை !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

40 Views
இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய திரைப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முதலில் இந்த திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், திகதி பிரச்சினை காரணமாக அவர் அவர் விலகியதாகவும், அவருக்கு பதிலாக திரிஷா இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
'தனி ஒருவன்', 'வேலைக்காரன்' உள்ளிட்ட வெற்றித்திரைப்படங்களை இயக்கிய மோகன் ராஜா, கடைசியாக மலையாளத்தில் வெற்றி பெற்ற 'லூசிபர்' திரைப்படத்தை தெலுங்கில் 'காட் பாதர்' என்ற பெயரில் இயக்கியிருந்தார்.

கார்த்தி - மோகன் ராஜா கூட்டணியில் உருவாகும் இந்த புதிய திரைப்படத்தை 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top