44 Views
இதற்குப் பிறகும் Keyboardஇயங்கவில்லை என்றால், Windows-இன் Device Manager பகுதிக்குச் சென்று Keyboard Driver-ஐ Uninstall செய்துவிட்டு கணணியை மீண்டும் Restart செய்யலாம். மேலும், keyboard இல் தூசி அல்லது சிறிய துகள்கள் சிக்கியிருப்பதும் சில நேரங்களில் பொத்தான்கள் செயல்படாமல் போக காரணமாக இருக்கலாம். எனவே keyboard இணைக் கவனமாக சுத்தம் செய்து பார்ப்பதும் அவசியம்.
அவசரமாக type செய்ய வேண்டிய சூழ்நிலையில், Windows-ல் உள்ள On-Screen Keyboard வசதியைப் பயன்படுத்தி தற்காலிகமாகப் பணிகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு அடிப்படை வழிகளை முயற்சித்தும் keyboard செயல்படவில்லை என்றால், கீபோர்டில் ஏற்பட்டுள்ள வன்பொருள் கோளாறு குறித்து தொழில்நுட்ப நிபுணரிடம் பரிசோதனை செய்வது சிறந்தது.