Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
22
தோல்வி கொடுத்த வலி மிக கடுமையானது!- இன்ஸ்டாவில் மெஸ்சி உருக்கம்

SOORIYAN GOSSIP - தோல்வி கொடுத்த வலி மிக கடுமையானது!- இன்ஸ்டாவில் மெஸ்சி உருக்கம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

56 Views
அர்ஜென்டினா கெப்டன் லயோனல் மெஸ்சி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட உருக்கமான பதிவொன்றை  வெளியிட்டுள்ளார் .
அந்த பதிவில் , தோல்வி கொடுத்த வலி மிக கடுமையானது. இந்த காயம் ஆறுவதற்கு சில காலமாகும். இந்த நேரத்தில் சில நல்ல விஷயங்களை நினைவில் கொள்கிறேன். முழு அர்ப்பணிப்புடன் விளையாடி சரிவில் இருந்து மீண்டெழுந்த அந்த ஆட்டங்கள் என்றென்றும் நினைவில் நிலைத்து நிற்கும்.

ஒட்டுமொத்த தேசத்தின் ஆதரவுடன் கடின உழைப்பு, தீவிர முயற்சியால் மீண்டும் ஒரு முறை எங்களை உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக வெளிப்படுத்தியுள்ளோம். நாங்கள் படைத்துள்ள சாதனைகளை இப்போது முழுமையாக பாராட்டுவது கடினம் என்றாலும், தொடர்ந்து இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருப்பதை குறிப்பிட வேண்டும்.

உங்களது ஒவ்வொரு வாழ்த்துக்கும். ஒவ்வொரு செய்திக்கும் இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நாடாக மீண்டும் ஒன்றிணைந்து அர்ஜென்டினராக இருப்பதில் உள்ள அளப்பரிய பெருமையை நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டோம். சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கும் எனது வாழ்த்துகள்' என அதில் கூறியுள்ளார்.

நடப்பு உலகக் கிண்ண போட்டியில் 8 கோல்கள் அடித்த 39 வயதான லயோனல் மெஸ்சி, சர்வதேச போட்டியில் தனது எதிர்காலம் குறித்து விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top