Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
11
'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் ஒகஸ்ட் 14ஆம் திகதி Release!

SOORIYAN GOSSIP - 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் ஒகஸ்ட் 14ஆம் திகதி Release!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views
சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம் வரும் ஒகஸ்ட் 14ஆம் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கான முன்பதிவு இன்று முதல் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

​'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' ஆகிய வெற்றித்திரைப்படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பதுடன் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

​குடும்ப உறவுகள், காதல் மற்றும் உணர்வுபூர்வமான சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

​விடுமுறை தினத்தை முன்னிட்டு திரைப்படம் வெளியாகவுள்ளதால், Ticket முன்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top