Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
Photo வில் இருக்கும் எழுத்துகளை இனி தனியாக Type செய்ய வேண்டிய அவசியமில்லை!

SOORIYAN GOSSIP - Photo வில் இருக்கும் எழுத்துகளை இனி தனியாக Type செய்ய வேண்டிய அவசியமில்லை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

51 Views

ஒரு Document, புத்தகம், Poster அல்லது வேறு ஏதேனும் Photo வில் இருக்கும் எழுத்துகளை எளிதாக Copy செய்து, WhatsApp, Facebook, Notes உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தலாம்.

இதை Google Lens மூலம் செய்யலாம்.

உங்கள் மொபைலில் Google Photos App ஐ திறக்கவும் பின்னர் எழுத்துக்கள் உள்ள Photo வைத் தேர்வு செய்யவும் பின்னர் Photo-வில் தோன்றும் Google Lens option-ஐ அழுத்தவும்.

Google Lens அந்த Photo வில் உள்ள எழுத்துகளை அடையாளம் காணும் வரை காத்திருக்கவும் பின்னர்
Select Text என்பதைத் தேர்வு செய்யவும் மேலும் உங்களுக்கு தேவையான எழுத்துகளைத் தேர்வு செய்து Copy என்பதை அழுத்தவும்.

இப்போது WhatsApp, Facebook, Notes அல்லது வேறு எந்த App ஐ திறந்தாலும், Paste செய்து அந்த Text ஐ பயன்படுத்தலாம்.

இதன் மூலம் Photo வில் இருக்கும் நீண்ட Text ஐ மீண்டும் Type செய்யும் நேரத்தை சேமிக்கலாம்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top