Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
அசுத்தமான காலுறைகளால் உடலுக்கு ஆபத்து - WHO எச்சரிக்கை!

SOORIYAN GOSSIP - அசுத்தமான காலுறைகளால் உடலுக்கு ஆபத்து - WHO எச்சரிக்கை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

42 Views
பாடசாலை செல்லும் மாணவர்கள் வேலைக்குச் செல்வோர் மற்றும் உடற்பயிற்சி செய்வோர் என அநேகமானோர் தினமும் காலுறைகளைப் பயன்படுத்துவோராக உள்ளனர்.
இவ்வறான காலுறைகளைக் கழுவாமல் மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது மற்றும் வியர்வை நிறைந்த காலுறைகளை அணிந்தபடி நீண்ட நேரம் உடற்பயிற்சியில் ஈடுபடுவது என்பன 'Athlete's Foot' எனப்படும் பூஞ்சைத் தொற்று உருவாகும் அபாயத்தை ஏற்படுத்துவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரப்பதன் மற்றும் வெப்பம் அதிகமாக இருக்கும் சூழலில் இந்தப் பூஞ்சை வேகமாக வளர்ந்து, முதலில் கால் விரல்களின் இடுக்குகளில் வளர ஆரம்பித்து பின் உடல் முழுவதும் பரவும் அபாயம் அதிகம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அபாயத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்குப் பின்பற்றும் வழிமுறைகள் வருமாறு...
● ஒருமுறை பயன்படுத்திய காலுறைகளை நன்கு கழுவாமல் மீண்டும் அணியக்கூடாது.
● கால்களைத் தினமும் சவர்க்காரமிட்டு நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
● 100 வீதம் பருத்தி(Cotton) துணியாலான காலுறைகளைப் பயன்படுத்துதல்.
● ஒரே காலணியைத் தினமும் அணியாமல் மாற்றுக் காலணிகளை அணிதல்.

இந்த எளிமையான பழக்கவழக்கங்களைப் பின்பற்றினால் Athlete's Foot பூஞ்சைத் தொற்றிலிருந்து கால்களைப் பாதுகாக்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top