Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
இந்தியத் திரையரங்குகளை ஆக்கிரமித்துவரும் 'Spider-Man: Brand New Day'!

SOORIYAN GOSSIP - இந்தியத் திரையரங்குகளை ஆக்கிரமித்துவரும் 'Spider-Man: Brand New Day'!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

43 Views
Marvel Studios தயாரிப்பில் கடந்த மாதம் 30ஆம் திகதி வெளியான 'Spider-Man: Brand New Day' திரைப்படம் இந்திய இரசிகர்களைப் பாரிய அளவில் கவர்ந்து வருகிறது.
இத்திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் கடந்துள்ள நிலையில், திரையரங்குகளுக்கு குழந்தைகள் பெரியவர்கள் என குடும்பம் குடும்பமாக ஏராளமான இரசிகர்கள் 'Spider-Man: Brand New Day' திரைப்படத்தைப் பார்த்து இரசித்து வருகின்றனர்.

இந்திய வசூலில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வரும் 'Spider-Man: Brand New Day' திரைப்படம் இதுவரை இந்தியாவில் மட்டும் இந்திய மதிப்பில் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top