170 Views
இந்தத்திரைப்படத்தில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ள நிலையில், 'TOXIC' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 26 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.