Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
10
'பியார் பிரேமா கல்யாணம்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது!

SOORIYAN GOSSIP - 'பியார் பிரேமா கல்யாணம்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

43 Views

'பியார் பிரேமா காதல்', 'ஸ்டார்' போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இளன், கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான "மாப்பிள்ளை சிங்கம்" பாடல் தற்போது வெளியாகியுள்ளது.


யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் ஏற்கனவே வெளியான "அட்ராசிட்டி" பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள இந்த 2வது பாடலும் இரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

​இளனுக்கு ஜோடியாக சான்வி மேகனா நடிக்க, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், செந்தில் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே இதில் இணைந்து நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஒகஸ்ட் 21ஆம் திகதி நேரடியாக Netflix ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top