Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
08
மாலை நேரங்களுக்கு ஏற்ற சுவையான சுசியம் .

SOORIYAN GOSSIP - மாலை நேரங்களுக்கு ஏற்ற சுவையான சுசியம் .Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views
சுசியம் என்பது  பாசிப்பயருடன் மற்றும் சர்க்கரை கொண்டு செய்யப்படும் பாரம்பரியமான தித்திப்பான பலகாரமாகும்.  இந்த சுவையான பலகாரத்தை மிக எளிதாக  வீட்டிலேயே செய்ய முடியும்.

 

தேவையான பொருட்கள்
கடலைப்பருப்பு - 1 கப்
சர்க்கரை - 3/4 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
ஏலக்காய் தூள் - 1 சிறிதளவு
நெய் - 2 தேக்கரண்டி
கோதுமை மா - 1/2 கப்
அரிசி மா - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு .

செய்முறை
முதலில் தேவையான அளவு பாசிப்பயருடன் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, நன்கு வேக வைத்து எடுத்து கொள்ளவும் . அதன் பின்னர் நன்றாக அவிந்த பாசிப்பயறுடன் சர்க்கரை மற்றும் வதக்கிய தேங்காயை சேர்த்து, கிளறவும்.

அதன் பின்னர் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து ஆறியதும் சிறிய உருண்டைகளாகப் பிடிக்கவும். அதன் பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மா மற்றும் அரிசி மா, உப்பு சேர்த்து கரைத்து கொள்ளவும். பின்னர் கரைத்த மாவில் பாசிப்பயறு உருண்டைகளை இட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top