42 Views
செய்முறை:
வல்லாரை கீரை, தேங்காய் துருவல், பச்சரிசி, பாதாம் பருப்பு ஆகியவற்றை நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின்பு பாலை அடுப்பில் வைத்து காய்ச்சிக் கொள்ள வேண்டும். பின்னர் சீனியை பாத்திரத்தில் சிறிது நீர் சேர்த்து பாகு காய்ச்ச வேண்டும்.
அதில் அரைத்து வைத்துள்ள வல்லாரை கீரை கலவையை கலந்து சிறு தீயில் வைத்து ஒரு கொதி வந்தவுடன் தீயை அணைத்து சிறிது ஆறிய பின் காய்ச்சிய பால் மற்றும் ஏலக்காய் தூள் கலந்து இறக்கினால்
சுவையான வல்லாரை பாயாசம் தயார்.
இதை குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.