Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
8 மணி நேரத் தூக்கத்தால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள்!

SOORIYAN GOSSIP - 8 மணி நேரத் தூக்கத்தால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

36 Views
ஆரோக்கியமான நீண்ட நாள் வாழ்க்கைக்கு உணவு, உடற்பயிற்சி மற்றும் தூக்கம் என்பன முக்கிய காரணிகளாக அமைகின்றன. இவற்றுள் தூக்கமென்பது முக்கியமான ஒன்றாகும்.

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் பலர் தூக்கத்தை அலட்சியப்படுத்துகின்றனர். இரவு நேரங்களில் அதிகமாகக் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துதல் மற்றும் அதிக வேலைப்பளுவால் அதிகமானோர் தூக்கத்தை இழக்கின்றனர்.

முறையான தூக்கம் எமது உடலுக்குக் கிடைக்காவிட்டால் பின்வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்...
●மன அழுத்தம் மற்றும் எரிச்சல் ஏற்படும்.
●கவனக்குறைவு அதிகமாகும்.
●நினைவாற்றல் பாதிப்படையும்.
●அதிக சோர்வு ஏற்படும்.
●உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்.
●இதய நோய் மற்றும் நீரழிவு நோய் என்பன ஏற்படும்.
●நோய் எதிர்ப்பு சக்தி குறைவடையும்.

ஆகவே, மருத்துவ நிபுணர்கள் தினமும் உடலுக்கு 7-9 மணி நேரம் அல்லது சராசரியாக ஒரு நாளைக்கு 8 மணி நேரத் தூக்கம் அவசியம் எனப் பரிந்துரைக்கிறார்கள்.

இந்த 8 மணி நேரத் தூக்கத்தால் உடலுக்குக் கிடைக்கும் நன்மைகள் பின்வருமாறு...
01. மூளையின் செயல் திறன் மேம்படும்.
02. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
03. இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.
04. உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும்.
05. மனநலம் மேம்படும்.
06. சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
07. தசை மற்றும் எலும்புகளுக்கு நன்மை கிடைக்கும்.

எனவே, உங்கள் மனதிற்கும் உடலுக்கும் தேவைப்படும் நேர்த்தியான தூக்கத்தைப் பெற இன்றிலிருந்தே முயற்சி செய்யுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top