Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
13
முடிவுக்கு வந்த 17 ஆண்டுகால சகாப்தம்

SOORIYAN GOSSIP - முடிவுக்கு வந்த 17 ஆண்டுகால சகாப்தம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

63 Views
CSK  அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளெமிங் விலகியுள்ளார்.

IPL வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான கூட்டணிகளில் ஒன்றாகக் கருதப்படும் CSK அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோரின் 17ஆண்டுகால பயணம் முடிவுக்கு வந்துள்ளது.

2008ஆம் ஆண்டு IPL முதல் சீசனில் வீரராக CSKவில் இணைந்த பிளெமிங், 2009 முதல் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்று, அணியை உலகின் மிகவும் வெற்றிகரமான T20 அணியாக மாற்றினார். அவரது பயிற்சியின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 IPL கிண்ணங்களையும் , 2சம்பியன்ஸ் லீக் T20 பட்டங்களையும் வென்றது.

மேலும், 12 முறை Playoffs சுற்றுக்கு தகுதி பெற்று, 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடி சாதனை படைத்தது. பிளெமிங் விலகியதையடுத்து அடுத்த பயிற்சியாளர் யார் என்பது குறித்த கேள்வி இரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top