Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
13
ஆரோக்கியமான உடலுக்கு கருவேப்பிலை துவையல்!

SOORIYAN GOSSIP - ஆரோக்கியமான உடலுக்கு கருவேப்பிலை துவையல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

55 Views
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெளிவான கண் பார்வைக்கு உதவக்கூடியது  கருவேப்பிலை. ஆரோக்கியமான கருவேப்பிலை துவையல் எவ்வாறு செய்வது என்று இப்போது பார்க்கலாம். 
தேவையான பொருட்கள்.

3 காய்ந்த மிளகாய்
2 மேசைக்கரண்டி உளுந்து
புளி (சிறிதளவு)
கறிவேப்பிலை (1 Cup)
தேங்காய் துருவல் (2 மேசைக்கரண்டி)
உப்பு (தேவையான அளவு)

செய்முறை..

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் காய்ந்த மிளகாய், உளுந்து, புளி, கறிவேப்பிலை மற்றும் தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இவற்றை நன்றாக ஆற வைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை இவ்வாறு கருவேப்பிலை துவையல் செய்து சாப்பிடுவதால் எமக்கு தெளிவான கண் பார்வை கிடைக்கிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top