Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது!

SOORIYAN GOSSIP - அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

124 Views

அனிருத் - காவ்யா மாறன் திருமணம் குறித்த தகவல்  வதந்தி என கூறி வந்த நிலையில், நடிகர் YG மகேந்திரன், அனிருத் - காவ்யா மாறன் திருமண செய்தி உண்மை என்ற தகவலை வெளிப்படுத்தினார். 

ஆனாலும் இதுவரை அனிருத் தரப்பிலிருந்தோ அல்லது காவ்யா மாறன் தரப்பிலிருந்தோ எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.

கடந்த சில நாட்களுக்கு முன் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் நவம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் நடக்கவிருப்பதாக தகவல் வெளிவந்தது.

இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி இவர்களுடைய திருமணம் நவம்பர் 12ம் திகதி நடக்கப்போவதாக கூறப்படுகிறது. சீஷெல்ஸ் தீவில் இந்த திருமணம் நடப்பதாகவும், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மட்டுமே இதில் கலந்துகொள்வார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top