Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
12
Smart watch பற்றி உங்களுக்கு தெரியுமா?

SOORIYAN GOSSIP - Smart watch பற்றி உங்களுக்கு தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

58 Views

 

இன்றைய காலக்கட்டத்தில் ஆரோக்கியத்தைப் பேணவும் அன்றாட உடற்பயிற்சிகளைக் கண்காணிக்கவும் கைகளில் அணியும் கைக்கடிகாரங்கள் பெரிதும் உதவுகின்றன .


 

பலரும் Fitness Band மற்றும் smart watch ஆகிய இரண்டையும் ஒன்று என நினைத்தாலும் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகளில் இவை வேறுபடுகின்றன .

smart watch உங்கள் Smart phone இன் ஒரு பகுதியாக செயல்படுகின்றது. அழைப்புக்கள் , குறுந்தகவல்கள் மற்றும் Google Geminiபோன்ற Ai அம்சங்களை நேரடியாக இதிலேயே பயன்படுத்தலாம்.

ஆனால் ஆப்பிள் மற்றும் பிக்சல் Watch போன்ற சாதனங்கள்உடற்பயிற்சித் தரவுகளோடு சேர்த்து மிக முக்கியப் பாதுகாப்பு அம்சங்களையும் வழங்குகின்றன.

குறிப்பாக இவற்றில் இதய துடிப்பு , நடைப்பயண அளவீடு போன்ற அதிநவீன வசதிகளும் காணப்படுகின்றன.

உங்களுக்குத் உடற்பயிற்சித் தரவுகள் மாத்திரம் வேண்டுமெனில் குறைந்த விலையில் இருக்கும் Fitness band சிறந்தது.

மாறாக, தொலைபேசி வசதிகள், அல்லது கூடுதல் செயலிகள் மற்றும் அவசரக் கால பாதுகாப்பு அம்சங்கள் வேண்டுமென்றால் அதிக விலை கொண்ட smart watch இனைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top