Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
அன்புக்குரியவர்களின் பிறந்த நாளை நினைவூட்டும் WhatsApp

SOORIYAN GOSSIP - அன்புக்குரியவர்களின் பிறந்த நாளை நினைவூட்டும் WhatsAppSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

161 Views
உங்கள் நண்பர்கள், உறவினர்களின் பிறந்தநாளை நினைவில் வைத்து வாழ்த்துச் சொல்ல நீங்கள் மறந்துவிட்டாலும் இனி WhatsApp உங்கள் அன்புக்குரியவர்களின் பிறந்தநாட்களை உங்களுக்கு நினைவூட்டும்.

WhatsApp தனது பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த தொடர்ந்து பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது WhatsApp செயலியில் வரவிருக்கும் மிக முக்கியமான மற்றும் பயனுள்ள ஒரு அம்சம் தான் 'பிறந்தநாள் நினைவூட்டல்' அம்சம்.

பொதுவாக நாம் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் மட்டுமே நண்பர்களின் பிறந்தநாள் அறிவிப்புகளை பார்த்து பழகியிருப்போம்.

தற்போது அதே போன்ற ஒரு வசதியை WhatsApp தனது தளத்திலும் கொண்டு வருகிறது. இதன் மூலம், உங்கள் காண்டாக்ட்டில் உள்ளவர்களின் பிறந்தநாள் வரும்போது WhatsApp உங்களுக்கு அதை நினைவூட்டும்.

பயனர்கள் தங்கள் சுயவிவரப் பக்கத்தில் தங்களின் பிறந்த திகதியை உள்ளிடுவதற்கான அம்சம் வழங்கப்படும். உங்கள் நண்பர் ஒருவர் தனது பிறந்தநாளை பதிவிட்டிருந்தால், அந்தத் திகதியில் உங்களுக்கு WhatsApp சேட் லிஸ்ட்டில் அல்லது பிரத்யேக நோட்டிபிகேஷன் மூலம் நினைவூட்டல் காட்டப்படும்.

நினைவூட்டலை கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் நேரடியாக அவர்களுக்கு வாழ்த்துச் செய்திகளையோ, ஸ்டிக்கர்களையோ அனுப்ப முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top