Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
04
WhatsApp messages மற்றும் mediaக்களை நீக்கிய பிறகும் phone storage நிரம்புகிறதா? இதோ தீர்வு!

SOORIYAN GOSSIP - WhatsApp messages மற்றும் mediaக்களை நீக்கிய பிறகும் phone storage நிரம்புகிறதா? இதோ தீர்வு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

14 Views

WhatsApp இல் photos, videosமற்றும் உரையாடல்களை அழித்த பின்னரும் phone storage  குறையாமல் இருப்பதற்கு, அதன் பின்னணியில் சேமிக்கப்படும் 'Database Files' தான் முக்கியக் காரணம்.


File Manager-இல் Internal Storage > Android > media > com.whatsapp > WhatsApp > Databases என்ற பகுதிக்குச் செல்வதன் மூலம் இந்த fileகளை கண்டறிய முடியும்.

இதில் திகதியிடப்பட்ட பழைய fileகளை தாராளமாக நீக்குவதன் மூலம் phone storage ஐ அதிகளவில் மீட்க முடியும்.

இருப்பினும், திகதி குறிப்பிடப்படாத msgstore.db.crypt14 எனும் தற்போதைய பிரதான backup fileஐ மட்டும் நீக்கக் கூடாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top