செவ்வாழைப்பழத்தில் VITAMIN A, பீட்டா கரோட்டின் மற்றும் கண் நலனுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.
இவை மாலைக்கண் பாதிப்பு ஏற்படும் அபாயத்தைக் குறைக்கவும், பார்வைத்திறனைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.
இப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் நோய் எதிர்ப்புச் சத்துகள் உடல் நலத்தை மேம்படுத்தி, செரிமானத்தையும் இதய நலத்தையும் மேம்படுத்துகிறது