Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
17
சிவப்பு, வெள்ளை எந்த கொய்யாப்பழம் சிறந்தது?

SOORIYAN GOSSIP - சிவப்பு, வெள்ளை எந்த கொய்யாப்பழம் சிறந்தது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

75 Views
ஆனால் வெள்ளை நிறம், சிவப்பு நிறம் மட்டுமே பலருக்கும் தெரிந்தவை. பரவலாக கிடைக்கக்கூடியவை, விரும்பி சாப்பிடக்கூடியவை.



இவை இரண்டும் சத்தானவை என்றாலும், சுவை, ஊட்டச்சத்து மதிப்பு, ஆரோக்கிய நன்மைகளில் வேறுபடுகின்றன.

அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சிறந்த தேர்வாக வெள்ளை கொய்யா காணப்படுகிறது.

வெள்ளை கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.

ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
செரிமானத்தை துரிதப்படுத்தும்.
உடல் எடை இழப்பை ஊக்குவிக்கும்.
சரும ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும்.
மாதவிடாய் வலியை கட்டுப்படுத்தும்.
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டது.

இப்போது சிகப்பு கொய்யாவை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பார்ப்போம்.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
Vitamin A, ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
நார்ச்சத்தும் நிறைந்தது. செரிமானம் மற்றும் உடல் எடையை நிர்வகிக்க துணைபுரியும்.
இதில் சர்க்கரை குறைவாக இருக்கும் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top