Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
17
Google Chrome பயனர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை!

SOORIYAN GOSSIP - Google Chrome பயனர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views
 Windows,macOSமற்றும் Linux இயங்குதளங்களில் Chrome உபயோகிக்கும் கோடிக்கணக்கான பயனர்களை பாதிக்கக்கூடிய பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

இவை ஹேக்கர்களுக்கு, பயனர்களின் கணினியில் தீங்கிழைக்கும் குறியீடுகளை (malicious code) இயக்கும் வாய்ப்பை வழங்கக்கூடும். அதாவது, பயனர் தவறுதலாக ஒரு தீங்கிழைக்கும் இணையதளத்தை திறந்தால், ஹேக்கர்கள் கணினியை கட்டுப்படுத்தி, தனிப்பட்ட தகவல்களை திருடும் அபாயம் உள்ளது.

எனவே, பயனர்கள் உடனடியாக Chrome-ஐ புதுப்பிக்க வேண்டும்

Chrome-இல் “Settings--About--Update Chrome” என்ற வழியில் புதிய பதிப்பை பதிவிறக்கம் செய்யலாம். Google, புதிய அப்டேட்டில் பாதுகாப்பு திருத்தங்களை வெளியிட்டுள்ளது.

Chrome உலகளவில் மிகவும் பிரபலமான உலாவி என்பதால், இந்த பாதுகாப்பு குறைபாடுகள் தரவு கசிவு மற்றும் தனிப்பட்ட தகவல் திருட்டு போன்ற அபாயங்களை ஏற்படுத்தும்.

பயனர்கள், தங்கள் கணினி மற்றும் தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க உடனடியாக Chrome-ஐ அப்டேட் செய்வது மிக அவசியம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top