Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
17
'Anbe Diana' திரைப்படக்குழுவை வாழ்த்திய நடிகர் சிவகார்த்திகேயன்!

SOORIYAN GOSSIP - 'Anbe Diana' திரைப்படக்குழுவை வாழ்த்திய நடிகர் சிவகார்த்திகேயன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

21 Views
'ஜமா' திரைப்படப் புகழ் பாரி இளவழகன் இயக்கத்தில் இன்று  உலகளாவிய ரீதியில் வெளியாகியுள்ள 'Anbe Diana' திரைப்படக் குழுவினரை, முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்துத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

​இத்திரைப்படத்தின் Trailer மற்றும் பாடல்களைப் பாராட்டிய சிவகார்த்திகேயன், ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் தனது பாராட்டுக்களைப் பகிர்ந்துள்ளார்.

தனது திரையுலக முன்மாதிரியான சிவகார்த்திகேயன் நேரில் வாழ்த்தியமை தமக்கு பெரும் நம்பிக்கையை அளித்துள்ளதாக இயக்குநர் பாரி இளவழகன் தெரிவித்துள்ளார்.

​பாரி இளவழகன், ரம்யா ரங்கநாதன், நடிகை ரோஜா மற்றும் 'பரிதாபங்கள்' கோபி ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top