Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
பூஜையுடன் ஆரம்பமானது கவினின் 'பேர் சொல்லும் பிள்ளை'

SOORIYAN GOSSIP - பூஜையுடன் ஆரம்பமானது கவினின் 'பேர் சொல்லும் பிள்ளை'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views
கவின் மற்றும் சஞ்சனா நடிப்பில் உருவாகியுள்ள ‘பேர் சொல்லும் பிள்ளை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பாகியுள்ளது.



‘தண்டட்டி’ படத்தை இயக்கிய இயக்குநர் ராம் சங்கையா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

‘லப்பர் பந்து’ படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்த சஞ்சனா, இந்த திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக இணைந்துள்ளார்.

இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் பால சரவணனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பமான நிலையில், படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top