Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
26
தனஞ்சய டி சில்வா அசத்தல் சதம்: இலங்கை முதல் இன்னிங்சில் 308 ஓட்டங்களை குவித்தது.

SooriyanFM Gossip - தனஞ்சய டி சில்வா அசத்தல் சதம்: இலங்கை முதல் இன்னிங்சில் 308 ஓட்டங்களை குவித்தது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

89 Views
இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், மற்றும் T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

ஒருநாள் தொடரை 1-0 என இலங்கையும், T20 தொடரை 2-1 என மேற்கிந்திய தீவுகளும் வென்றது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சைத் தெரிவு செய்தது.
அதன்படி, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய நிலையில் Dinesh Chandimal பொறுப்புடன் விளையாடி அரை சதம் கடந்து 54 ஓட்டங்களுக்கு வெளியேறினார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் Dhananjaya de Silva நிதானமாக விளையாடி சதமடித்து அசத்திய அவர் 120 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார்.
இறுதியில், இலங்கை அணி 308 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. Dhananjaya de Silva வின் இந்த சிறப்பான ஆட்டம் இலங்கை அணியின் ஓட்ட குவிப்புக்கு பலமாக அமைந்தது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top