Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
07
பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை!

SooriyanFM Gossip - பாகிஸ்தானை வீழ்த்திய இலங்கை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

45 Views
இருபதுக்கு இருபது உலகக் கிண்ணப் பயிற்சி போட்டியில் இலங்கை மகளிர் அணி பாகிஸ்தான் மகளிர் அணியை வென்றுள்ளது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 168 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.

இலங்கை அணியின் பந்துவீச்சில் விமுக்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பதிலுக்கு 169 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 18.3 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.

இலங்கை அணி சார்பாக அதிக பட்சமாக சமரி அத்தபத்து 94 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.

இந்தத் தொடரில் இலங்கை அணி தனது முதல் போட்டியில் எதிர்வரும் 9 ஆம் திகதி நெதர்லாந்து அணியுடன் மோதவுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top