இயக்குநர் ரவி நம்பூரி இயக்கத்தில் கிரண் அப்பவரம் மற்றும் ஸ்ரீ கௌரி பிரியா நடிப்பில் உருவான Chennai Love story ஜூலை 24 தெலுங்கில் திரையரங்குகளில் வெளியாகி முதல் நாளிலேயே இந்திய மதிப்பில் 12.3 கோடிக்கு மேல் வசூலீட்டி சாதனை படைத்துள்ளது .
காதல் உணர்வு கலந்த குடும்ப பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம் இரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழ் மொழியில் இத்திரைப்படம் மொழிபெயர்க்கப்படவுள்ளதாக திரைப்படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது .