ஒரு சிறந்த இயக்குநராக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தான் லோகேஷ் கனகராஜா. தற்போது இவர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் DC திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
கடந்த August மாதம் 7ஆம் திகதி திரையங்குகளில் வெளியான DC திரைப்படம் இந்தியப்பெறுமதிப்படி 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்திருந்தது . இந்நிலையில் DC திரைப்படம் September மாதம் 4ஆம் திகதி OTT தளங்களில் வெளியாகவுள்ளது.