34 Views
இயக்குநர் சாய் ராஜேஷ் இயக்கத்தில் கிரண் அப்பாவரம், ஸ்ரீ கௌரி பிரியா நடித்த திரைப்படம் 'Chennai love story'.
இத்திரைப்படம் கடந்த ஜூலை 24ஆம் திகதி தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி இரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் ஒகஸ்ட் 21ஆம் திகதி OTTதளத்தில் இத்திரைப்படம் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.