Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
01
வாழைப்பழத்துடன் பால் சேர்க்கலாமா?

SooriyanFM Gossip - வாழைப்பழத்துடன் பால் சேர்க்கலாமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

30 Views
வாழைப்பழத்துடன் பால் சேர்த்து சாப்பிடுவது பொதுவாக ஆரோக்கியமானவர்களுக்கு சிறந்தது.

வாழைப்பழத்தில் காபோவைதரேற்று , பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து கிடைக்கிறது. பாலில் புரதம் மற்றும் கல்சியம் இருப்பதால், இரண்டையும் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது சத்தான ஒரு உணவு அல்லது பானமாககிடைக்கிறது.

ஆனால் சிலருக்கு பால் குடித்தால் வயிற்றில் கோளாறு மற்றும் வாயுத்தொல்லை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் வாழைப்பழத்துடன் பால் சேர்ப்பதை தவிர்ப்பது அல்லது lactose-free milk பயன்படுத்துவது நல்லது.

மேலும், வாழைப்பழத்துடன் பால் சேர்த்தால் உடலில் “நச்சு” உருவாகும் அல்லது சமிபாடு நின்றுவிடும் என்ற கருத்துக்கு வலுவான அறிவியல் ரீதியான ஆதாரம் எதுவும் இல்லை.ஆனால் உடலில் சளி தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்கள் இதனை ஓரளவு தவிர்ப்பது நல்லது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top