தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனா இன்று தனது 67ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
இவருடைய பிறந்தநாளை சிறப்பிக்கும் விதமாக 'கிங் 100' திரைப்படத்தின் Glimpse வீடியோவை திரைப்படக்குழு வெளியிட்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
நாகர்ஜுனாவின் நூறாவது திரைப்படமாக உருவாகியிருக்கும் 'கிங் 100' திரைப்படமானது எதிர்வரும் டிசம்பர் மாதம் 24ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.