Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
29
கோலாகலமாக ஆரம்பமானது Wimbledon Tennis : 4 ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கும் ஜாம்பவான்!

SooriyanFM Gossip - கோலாகலமாக ஆரம்பமானது Wimbledon Tennis : 4 ஆண்டுகளுக்கு பின்னர் களமிறங்கும் ஜாம்பவான்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

80 Views
Tennis உலகின் மிகவும் கௌரவமிக்க Grand Slam போட்டிகளில் ஒன்றான Wimbledon Championship தொடர் இன்று லண்டனில் கோலாகலமாக ஆரம்பமானது.

அடுத்த மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான இத்தாலியின் Jannik Sinner, ஜெர்மனியின் Alexander Zverev, 7 முறை Wimbledon சாம்பியனான செர்பியாவின் Novak Djokovic, அமெரிக்காவின் Ben Shelton, ரஷியாவின் Daniil Medvedev, ஆஸ்திரேலியாவின் Alex de Minaur உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களமிறங்குகின்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் உலகின் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் Aryna Sabalenka, நடப்பு சாம்பியனான போலந்தின் Iga Świątek, கசகஸ்தானின் Elena Rybakina, அமெரிக்காவின்Jessica Pegula, Coco Gauff மற்றும் ரஷியாவின் Mirra Andreeva ஆகியோருக்கு இடையே போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 23 Grand Slam பட்டங்களை வென்ற அமெரிக்க ஜாம்பவான் Serena Williams 4 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் Wimbledon இல் களமிறங்குகிறார்.

முதல் நாள் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று மாலை 3.30க்கு ஆரம்பமாகியுள்ளன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top