Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
24
'மொத ராத்திரி' திரைப்படத்தை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!

SOORIYAN GOSSIP - 'மொத ராத்திரி' திரைப்படத்தை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

27 Views

இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'மொத ராத்திரி' திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

நகைச்சுவையும் உணர்ச்சிகளும் கலந்த ஒரு சிறந்த குடும்ப நாடகமான இத்திரைப்படம், பழகுவதற்கு இனிமையான Classic பாக்யராஜ் பாணி திரைப்படங்களை நினைவூட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் திரைப்படத்திலேயே நேர்த்தியான இயக்கத்தை வெளிப்படுத்தியுள்ள இயக்குநர் மற்றும் முழு திரைப்படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள கார்த்திக் சுப்புராஜ், இத்திரைப்படத்தின் சிறப்பான திரைக்கதையையும் நடிகர்களின் இயல்பான நடிப்பையும் பெரிதும் பாராட்டியிருக்கிறார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top