தமிழக முதலமைச்சர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் கடந்த July மாதம் 23ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்தியாவிலுள்ள கொடைக்கானல் தாண்டிக்குடி என்ற பிரதேசத்தில் ஜனநாயகன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர் தளபதி விஜய் அந்த மலைப்பகுதியின் பாதைகள் கரடு முரடாக காணப்படுவதை அவதானித்துள்ளார்.
15 வருடங்களுக்கு மேலாக அந்த பிரதேசத்தின் பாதை சீராக இல்லாத காரணத்தினால் தான் ஆட்சிக்கு வந்த 5 நாட்களில் இந்தியப்பெறுமதிப்படி 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தற்போது அந்த மலைப்பகுதியின் பாதையை சீர் செய்யும் பணிகளையும் ஆரபித்துள்ளார் தமிழக முதலமைச்சர் விஜய்.
இந்த மகிழ்ச்சியான செயலை அமைச்சர் N ஆனந்த் சட்டசபையில் பகிர்ந்திருந்தார்.