Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
19
முடி அடர்த்தியாக வளர `வெங்காய Hair Mask '

SOORIYAN GOSSIP - முடி அடர்த்தியாக வளர `வெங்காய Hair Mask 'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

18 Views
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் தலைமுடி சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும்.
தலை முடி ஆரோக்கியத்திற்கு இயற்கையான வைத்தியங்களைக் கையாள்வது நல்லது. அந்த வகையில், முடி வளர்ச்சியை ஆதரிக்கவும், முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வெங்காயத்தை பயன்படுத்தலாம்.

வெங்காயத்தில் கந்தகம் நிறைந்துள்ளது. இது உச்சந்தலையை சுத்தப்படுத்தவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இந்த இயற்கையான மூலப்பொருள் முடி இழைகளுக்கு ஊட்டமளித்து, பலப்படுத்துகிறது.

வெங்காயச் சாறு, கற்றாழை Hair மாஸ்க்:
இந்த Hair மாஸ்க்கிற்கு 2 தேக்கரண்டி அளவிலான கற்றாழை ஜெல்லை 2 தேக்கரண்டி வெங்காய சாறுடன் சேர்க்க வேண்டும். பின்னர் இந்த கலவையை முடி மற்றும் உச்சந்தலையில் தடவ வேண்டும். இதை 30-40 நிமிடங்கள் வைத்து, பிறகு தலைமுடியைக் கழுவ வேண்டும். இதற்கு வெங்காயம் சேர்க்கப்பட்ட shampoova வை தேர்வு செய்யலாம். இந்த Hair மாஸ்க்கை வாரத்திற்கு இரு முறை பயன்படுத்தலாம்.

வெங்காயச் சாறு, தேங்காய் எண்ணெய் Hair மாஸ்க்:
முடியின் இழைகளை நீரேற்றம் செய்ய வேண்டும். இதற்கு தேங்காய் எண்ணெயை சிறிது சூடாக்கி, அதில் 2 தேக்கரண்டி அளவிலான வெங்காயச் சாறு சேர்க்கலாம். இப்போது இந்த கலவையை முடியில் தடவி, குறைந்தது 30 நிமிடங்கள் வைத்துக் கொள்ளலாம். பின்னர் shampoo கொண்டு தலைமுடியை அலசலாம். வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top