Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
26
NASCAR பந்தயத்தொடர் இன்று ஆரம்பம் !

SOORIYAN GOSSIP - NASCAR பந்தயத்தொடர் இன்று ஆரம்பம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

29 Views
NASCAR தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட Brickyard 400 பந்தயம் இன்று அமெரிக்காவின் Indianapolis Motor Speedwayயில் கோலாகலமாக நடைபெறுகிறது.



இந்தப் போட்டியில் வெற்றியை மட்டுமல்லாமல், NASCAR In-Season Challenge சம்பியன் பட்டத்துடன் 1 மில்லியன் பரிசையும் வெல்லும் வாய்ப்பு இருப்பதால் இரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

முன்னணி ஓட்டுநர்களான Ryan Blaney மற்றும் Todd Gilliland உள்ளிட்ட பலர் இந்த மாபெரும் பரிசை இலக்காக வைத்து களமிறங்குகின்றனர். அதிவேகம், கடும் போட்டி, விறுவிறுப்பான முந்தல்கள் என இன்று Brickyard 400 இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top