Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
23
23வது பொதுநலவாய விளையாட்டுத் திருவிழா இன்று ஆரம்பம்

SOORIYAN GOSSIP - 23வது பொதுநலவாய விளையாட்டுத் திருவிழா இன்று ஆரம்பம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

51 Views
23வது பொதுநலவாய விளையாட்டுத் திருவிழா ஸ்கொட்லாந்து நாட்டின் கிளாஸ்கோ நகரில் இன்று தொடங்கி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இரண்டாம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து பொதுநலவாய விளையாட்டு போட்டிகள் நடாத்தப்படுகின்றன. 1930ஆம் ஆண்டு தொடங்கிய இந்த போட்டிகள் 4 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கிறது.கடைசி யாக 2022ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பேர்மிங்காமில் இந்த போட்டி நடைபெற்றது.

இதில் பொதுநலவாய கூட்டமைப்பில் உள்ள இந்தியா, இங்கிலாந்து, கனடா, தென்ஆபிரிக்கா, நியூசிலாந்து, கென்யா, சிங்கப்பூர், பாகிஸ்தான், இலங்கை உட்பட 74 நாடுகளில் இருந்து ஏறக்குறைய 3 ஆயிரம் வீர, வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top