Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
23
நடிகர் சூர்யா நிராகரித்த பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்

SOORIYAN GOSSIP - நடிகர் சூர்யா நிராகரித்த பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

64 Views
தமிழ்த் திரையுலகில் தனது கடின உழைப்பாலும், வித்தியாசமான கதாபாத்திரங்களாலும் தனிமுத்திரை பதித்த முன்னணி நடிகர் சூர்யா, uலக அளவில் பெரும் இரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். பல திரைப்படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து மாபெரும் வெற்றி கண்டிருக்கும் அவர், சில முன்னணி இயக்குநர்களின் வெற்றிப் படங்களை நிராகரித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத செய்தி.

 

அந்த வகையில் சூர்யா தவறவிட்ட முக்கியமான திரைப்படங்களின் பட்டியல் தற்போது வெளியாகி சினிமா ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது ஆரம்பக்கட்டத்தில் வசந்த் இயக்கத்தில் அஜித் நடித்து மிகப்பெரிய ஹிட்டான 'ஆசை' திரைப்படத்தில் நடிக்க சூர்யாவிற்குத்தான் முதலில் வாய்ப்பு வந்தது. ஆனால், அப்போது நடிக்க விருப்பமில்லை என்று கூறி அவர் அதை மறுத்துவிட்டார். அதேபோல், எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற 'இயற்கை' திரைப்படமும் சூர்யாவால் தவறவிடப்பட்டதுதான். மேலும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து மெகா ஹிட்டான 'துப்பாக்கி' திரைப்படத்தில் முதலில் சூர்யாவை நடிக்க வைக்கவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அது அமையவில்லை.

இதுமட்டுமன்றி, லிங்குசாமியின் 'பையா', கெளதம் மேனனின் 'துருவ நட்சத்திரம்' மற்றும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் 'மாவீரன்' போன்ற பல பிரம்மாண்ட திரைப்படங்களிலும் சூர்யா நடிப்பதாக இருந்து பின்னர் கைவிடப்பட்டது. இந்தக் கதைகள் அனைத்தும் மற்ற நடிகர்களின் கைகளுக்குச் சென்று பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்தாலும், சூர்யாவின் தேர்வு மற்றும் அவரது திரைப்பயண முடிவுகள் எப்போதுமே தனித்துவமானவை என்பதை சினிமா வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top