Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
19
'ஜன நாயகன்’ திரைப்பட முன்பதிவு தமிழ்நாட்டில் ஆரம்பம்!

SOORIYAN GOSSIP - 'ஜன நாயகன்’ திரைப்பட முன்பதிவு தமிழ்நாட்டில் ஆரம்பம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

66 Views
​தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவுகள் தமிழ்நாட்டில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.

இழுபறிகளுக்குப் பின், 'A' சான்றிதழுடன் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி உலகம் முழுவதும் இத்திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.

சர்வதேச ரீதியில் ஏற்கனவே புக்கிங் சாதனை படைத்து வரும் நிலையில், தற்போது தமிழ்நாட்டிலும் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top