Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
முகத்தில் முடி வளர்கின்றதா? அதிக செலவு செய்ய வேண்டாம். உங்கள் வீடுகளிலேயே உள்ளது சிறந்த தீர்வு!

SOORIYAN GOSSIP - முகத்தில் முடி வளர்கின்றதா? அதிக செலவு செய்ய வேண்டாம். உங்கள் வீடுகளிலேயே உள்ளது சிறந்த தீர்வு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

113 Views
பெரும்பாலான பெண்களுக்கு கன்னங்கள், உதட்டின் மேற்புறம், தாடை உள்ளிட்ட பகுதிகளில் ஆண்களை போலவே முடி வளரும். இது அழகை கெடுப்பதோடு, தன்னம்பிக்கையை குறைக்கவும் செய்யும். இது இயற்கையானது என்றாலும் பெண்கள் அவற்றை விரும்புவதும் இல்லை. இதற்காக சந்தையில் விற்கப்படும் பல கிரீம்கள் மற்றும் சிகிச்சைகள் எடுத்துக் கொண்டாலும் நிரந்தரமான தீர்வு என்பது கேள்விக்குறியே.

இப்படி முகத்தில் வளரும் முடிகளை இயற்கையான பொருட்களை கொண்டு நிரந்தரமாக அகற்றலாம்.

அதாவது,
இதற்கு 1தேக்கரண்டி தேனுடன், 2தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து சிறிதளவு தண்ணீருடன், சர்க்கரை கரையும் வரை கொதிக்க வைத்து ஆறியவுடன், முடிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் முற்றிலுமாக மறையும்.

2 தேக்கரண்டி கடலை மா, மற்றும் 2 தேக்கரண்டி பன்னீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முடிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் மறையும்.

சோளமாவுடன், முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் சிறிதளவு சர்க்கரை கலந்து முகத்தில் முடி உள்ள இடத்தில் Mask போல் முகத்தில் பூசிய பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு கழுவி வந்தால், முடிகள் நீங்கும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top