Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
20
சமூகவலைத்தள பாவனை அளவுக்கு மீறினால் ஆபத்து!

SOORIYAN GOSSIP - சமூகவலைத்தள பாவனை அளவுக்கு மீறினால் ஆபத்து!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

61 Views
இன்றைய காலத்தில் பாடசாலை மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக ஊடகங்களை அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், "சமூக வலைத்தளங்கள் மட்டும் தான் வாழ்கை என்ற மனநிலை அதிகரித்து வருவது கவலைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

 

தேவைக்காக பயன்படுத்த வேண்டிய சமூக ஊடகங்கள், பலருக்கு நேரத்தை வீணடிக்கும் பழக்கமாக மாறியுள்ளது. இதனால் படிப்பு, வேலை, உடல்நலம், மனநலம் உள்ளிட்ட பல துறைகளில் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக மாணவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் நேரத்திற்கு பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் வரம்பு நிர்ணயிப்பது நல்லது. தினசரி பயன்பாட்டில் கட்டுப்பாடு இருந்தால், அதன் எதிர்மறை விளைவுகளை பெருமளவில் குறைக்க முடியும்.

மேலும், ஒவ்வொரு தருணத்தையும் புகைப்படம், வீடியோ, இருப்பிடம் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களுடன் சமூக ஊடகங்களில் பகிர்வதைத் தவிர்ப்பது பாதுகாப்பான நடைமுறையாகும். சமூக ஊடகங்களை புத்திசாலித்தனமாகவும், அளவோடும் பயன்படுத்துவதே சிறந்த வழியாகும்.


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top